கவர்ச்சியான, எடுப்பான கட்டழகி என்றால் லட்சுமிராய்தான். ஆனால் முன்னணி நடிகையாக வர அதிர்ஷ்டம்தான் இல்லை. எப்படி வளைந்து கொடுத்து, ஒத்துழைப்பு கொடுத்தாலும் நம்பிக்கை துரோகம்தான் நடக்கிறது. இதை யாரிடம் போய் சொல்வது என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்புகிறாராம்.
நடன இயக்குநர் எடுத்துக்கொண்டிருக்கும் படத்தில் "நீதான் ஹீரோயின்' என்று உறுதி சொல்லிவிட்டு இப்போது ஏமாற்றிவிட்டார் என்று குற்றம் சுமத்த, "இயக்குனர் இல்லை' என்று மறுக்க, இப்போது ராய் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். "இனி பேச்சு வார்த்தையில்லை. எல்லாமே எழுத்தில் - அக்ரிமெண்ட்டில் கையெழுத்துபோட்டு கொடுத்தால்தான் கால்ஷீட்.
இல்லாவிட்டால் ஆளை விடுங்க சாமி' என்கிறாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



